வாரச்சந்தைக்கு இடையூறாக

img

பொள்ளாச்சி அருகே வாரச்சந்தைக்கு இடையூறாக பாஜக பேனர்

பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதி யில் வாரச்சந்தைக்கு இடையூறாக பாஜக பேனர் வைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.